ஆபீஸில் இருந்து கிளம்ப ரெடியானபோது, வெங்கட் செல்போனில் அழைத்தான். எடுத்து பேசினேன். “சொல்லுடா மச்சான்.
கெளம்பிகிட்டு இருக்கேன். இன்னும் அரை மணி நேரத்துல வந்துருவேன்” “மச்சான், நான் ஹைதராபாத் கெளம்பிகிட்டு இருக்கேண்டா” “ஹைதராபாத்தா?” “ஆமாண்டா. (more…)